Worksheetsமொழியணி ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 15mins
_______________பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
நிலையில்லாக்
நஞ்சுடனே
நல்லிணக்க
நெஞ்சாரப்
நிலையில்லாக்___________________ நிறுத்த வேண்டாம்.
மில்லாரோ
யொருநாளும்
காரியத்தை
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.
கல்விக் ____________கசடற மொழிதல்.
கடமை
கழகு
கசடற
சிறு _______________பல் குத்த உதவும்.
கரும்பும்
குச்சியும்
துரும்பும்
ஊசியும்
எல்லாரும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
சிக்கனம் சீரளிக்கும்
சிலை மேல் எழுத்துப் போல
ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.
மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.
மிகவும் பாதுகாப்பாக
கிஷன் தன் அம்மா வாங்கி தந்த பொம்மையை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறான்.
கண்ணினைக் காக்கும் இமை போல
சிலை மேல் எழுத்துப் போல
பளபள - இரட்டைக்கிளவியின் பொருளைத் தெரிவு செய்க.
கோபத்தை வெளிப்படுத்துதல்.
உரசல் சத்தம்.
கண்ணைக் கூசச் செய்யும் ஒளி.
செந்நிறமான ஒளி.
அம்மா வாங்கி வந்த வெள்ளிப்பாத்திரங்கள் ____________ என மின்னின.
தக தக
பள பள
மினு மினு
மனக்கோட்டை - பொருளைத் தெரிவு செய்க.
ஏமாற்றித் தப்புதல்.
ஆதிகாலத்திலிருந்து
வெறும் கற்பனை
வாழை இலையில் உணவு உண்ணுவது தமிழர்களின் ___________________________ வரும் பழக்கமாகும்.
தொன்று தொட்டு
கரைத்துக் குடித்தல்
கரி பூசுதல்.
வரவுக்குத்தக்க செலவு செய்ய வேண்டும்.என்ற பொருளை உணர்த்தும் செய்யுளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
மாசில் வீணையும் மாலை மதியமும்
ஆனமுதலில் அதிகஞ் செலவானால்
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
அன்றும் இன்றும் - சிறப்பு
அருமை பெருமை - எந்தக் காலத்திலும்
அண்டை அயலார் - அக்கம் பக்கத்தார்
தொட்டனைத் தூறும் _________________ மாந்தார்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
இகழ்வாரை
ஆதி பகவன்
மணற்கேணி
திருவினையாக்கும்
