wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும் இடம் ( இரண்டாம் வேற்றுமை )

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தொழிலை + செய்தனர் =

a)

தொழிலை செய்தனர்

b)

தொழிலைச் செய்தனர்

2.

நாவலை + படித்தாள்

a)

நாவலைப் படித்தாள்

b)

நாவலை படித்தாள்

3.

குழந்தையை + தூக்கினார் =

a)

குழந்தையை தூக்கினார்

b)

குழந்தையைத் தூக்கினார்

4.

வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


தேன்மொழி மாணவர்களை வரிசையாக மண்டபத்தினுள் அமரச் சொன்னாள்.

a)

ஆறாம் வேற்றுமை

b)

ஐந்தாம் வேற்றுமை

c)

இரண்டாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

5.

அஸ்‌ரீனா தேர்வில் தேர்ச்சி பெற அதிக பயிற்சிகளைச் செய்கிறாள்.


மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வலிமிகுந்துள்ள சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

செய்கிறாள்

b)

தேர்வில்

c)

பயிற்சிகளைச்

6.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை ?

a)

5

b)

6

c)

7

d)

8

7.

ஆசிரியரை

பிரித்தெழுதுக.

a)

ஆசிரிய + ரை

b)

ஆசிரியர் + ஐ

c)

ஆசி + யரை

8.

தவறாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

தேவன்ராஜ் தினமும் வீட்டைச் சுத்தம் செய்வான்.

b)

டர்ஷினி மலர்களைக் கொய்து இறைவனுக்கு மாலை தொடுத்தாள்.

c)

சாய்கணேஷ் வீட்டுப்பாடங்களைக் மள மள வென செய்து முடித்தான்.

9.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

ஆசிரியர் ஷர்மலாவை பாராட்டினார்.

b)

மக்கள் ஒன்று கூடி விளையாட்டுப் பூங்காவைத் தூய்மை படுத்தினர்.

c)

வயது முதிர்ந்த பெற்றோரைத் பேணி காப்பது நம் கடமையாகும்.

10.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

வகுப்பறையைக் பெருக்கினாள்.

b)

துணியைச் துவைத்தாள்.

c)

மானைப் வேட்டையாடியது.

d)

கருத்துகளைக் கூறினார்.