wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழி ஆண்டு 6

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________________ மக்களால் போற்றப்படும் மகான் ஆவார்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
2.
சுமதி தன் குடும்பத்தாரின் ________________ களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.
a)
ஆடிப்பாடி
b)
அருமை பெருமை
c)
நன்மைகள்
d)
மகிழ்ச்சி
3.
இசைஞானி இளையராஜாவின் கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இசை கலைஞர்கள் பலர் மேடையில் __________________ மலேசிய வாழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.
a)
அன்றும் இன்றும்
b)
அருமை பெருமை
c)
ஆனந்தம்
d)
ஆடிப்பாடி
4.
பள்ளிப் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள், மேடையில் _________________ தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
a)
அன்றும் இன்றும்
b)
அருமை பெருமை
c)
ஆனந்தம்
d)
ஆடிப்பாடி
5.
தன் தந்தையின் ______________ தெரியாத மோகன் அவரைப் பிரிந்த பின்னரே உணர்ந்தான்.
a)
அன்றும் இன்றும்
b)
மேடு பள்ளம்
c)
அருமை பெருமை
d)
ஆடிப்பாடி
6.
பள்ளிப் போட்டி விளையாட்டில் மாணவர்கள் _______________ வருகைப் புரிந்த அனைவரையும் கவர்ந்தனர்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
7.
பள்ளிப் போட்டி விளையாட்டில் மாணவர்கள் _______________ வருகைப் புரிந்த அனைவரையும் கவர்ந்தனர்.
a)
அன்றும் இன்றும்
b)
ஆடிப்பாடி
c)
அருமை பெருமை
d)
மேடு பள்ளம்
8.

1. ராமனும் சாரதியும் ............................... போல் இணைபிரியாத நண்பர்கள்

a)

அரை குறை

b)

எலும்பும் தோலும்

c)

நகமும் சதையும்

9.

2. நாம் கொடுத்த வேலையை ............................. யாக செய்யக்கூடாது.

a)

உற்றார் உறவினர்

b)

அரை குறை

c)

சுற்றும் முற்றும்

10.

3. தீபாவளிக்கு என் அப்பா ....................................... களை வீட்டுக்கு அழைத்தார்

a)

நகமும் சதையும்

b)

ஊண் உறக்கம்

c)

உற்றார் உறவினர்

11.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க

a)

பழக்கம் வழக்கம் - தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை

b)

தான தர்மம் - கொடை வள்ளல்

c)

மூலைமுடுக்கு - எவ்விடத்திலும்

d)

வரவு செலவு - வருமானமும் செலவினமும்

12.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வரவு செலவு - வருமானமும் செலவினங்களும்

b)

மூலை முடுக்கு - எல்லா மூலைகளிலும்

c)

தான தர்மம் - உதவி செய்தல்

d)

பழக்க வழக்கம் - பாரம்பரியமான ஒன்று

13.

கோவிட்19 பரவுதலைத் தடுக்க நாம் தூய்மையைப் பேணும் ............. கொண்டிருக்க வேண்டும்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பழக்க வழக்கம்

14.

கீழ்க்காணும் கூற்றுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


திரு.கர்ணன் தன் பெயருக்கேற்ப துன்பம் என்று யார் கேட்டாலும் உடனே உதவி செய்துவிடுவார்.

a)

தான தர்மம்

b)

வரவு செலவு

15.

ஓவ்வொரு மாதமும் என் அம்மாதான் வீட்டின் ___________________ கணக்கைப் பார்ப்பார்.

a)

கல்வி கேள்வி

b)

வரவு செலவு

c)

ஆடை அணிகலன்