wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகைச் சொற்கள்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ் கண்டவற்றுள் மூவேந்தர்களில் இல்லாதவரை தேர்ந்தெடு

a)

சேரர்

b)

பாரதியார்

c)

பாண்டியர்

d)

சோழர்

2.

கிழக்கு , மேற்கு , வடக்கு , தெற்கு இவை எந்த வகை தொகை சொற்களை சாரும்?

a)

நானிலம்

b)

நாற்றிசை

c)

ஐந்திணை

d)

இவற்றில் ஏதும் இல்லை

3.

கீழ்க்கண்டவற்றில் முத்தமிழ்களில் ஒன்றை தேர்வு செய்க

a)

ஓவியம்

b)

நடனம்

c)

விளையாட்டு

d)

நாடகம்

4.

திணை எத்தனை வகைப்படும் ?

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

d)

ஆறு

5.

கீழ்க்கண்டவற்றுள் முக்கனிகள் எவை?

a)

மா, பலா,திராட்சை

b)

கொய்யா, பலா,வாழை

c)

மா, பலா,வாழை

d)

மா, மாதுளை,வாழை

6.

சுவைகளின் வகைகள் எத்தனை?

a)

6

b)

4

c)

5

d)

7

7.

மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் எதைக்குறிக்கிறது?

a)

முக்கனி

b)

முக்கோடி

c)

மூவேந்தர்

d)

முப்பால்

8.

இவற்றுள் ஐம்பூதங்களில் அல்லாதது எது?

a)

நிலம்

b)

நீர்

c)

காற்று,

d)

மரம்

9.

'முப்பால்' என்பது எதை சார்ந்தது?

a)

திருக்குறள்

b)

ஆத்திசூடி

c)

அகநானூறு,

d)

புறநானூறு

10.

இவற்றுள் ஐம்பொறிகளில் எது இல்லை ?

a)

கண்

b)

இதயம்

c)

மெய்

d)

வாய்