wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஊக்கமுடைமை ஆண்டு 5

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

ஊக்கமுடைமையைக் குறிக்கும் கூற்றுகளைத் தெரிவு செய்க.

a)

குடும்ப உறுப்பினர்கள் உயர்வு பெற ஊக்கம் அளிக்க வேண்டும்.

b)

முழு முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

c)

சோம்பல் மகிழ்ச்சி தரும்.

d)

உற்சாகம் களைப்பை உண்டாக்கும்.

e)

எந்தச் சூழலிலும் மனச்சோர்வின்றி உழைத்திட வேண்டும்.

2.

குடும்ப இலட்சியம் நிறைவேற ___________ செயல்பட வேண்டும்.

a)

அரைமனதுடன்

b)

ஊக்கத்துடன்

3.

குடும்ப இலட்சியம் நிறைவேற ___________ செயல்பட வேண்டும்.

a)

அரைமனதுடன்

b)

ஊக்கத்துடன்

4.

__________ உழைத்தால் வெற்றி பெறலாம்.

a)

அளவோடு

b)

முழு ஈடுபாட்டுடன்

5.

______________ இயங்குவதால் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கலாம்.

a)

சுறுசுறுப்பாக

b)

சோம்பலுடன்

6.

முயற்சி செய்தால் அனைத்தும் .......................

a)

முடியாது

b)

தோல்விதான்

c)

சாத்தியம்

7.

ஊக்கமுடைமை ஒரு செயலைச் .......................

செய்ய உதவும்.

a)

கவனமாகச்

b)

மெதுவாகச்

c)

சிறப்பாகச்

8.

உனது வட்டாரத்தில் நீர்க்குழாய் பழுதுபார்க்கும் பணி நடைப்பெற்றுக்கொண்டிருக்கின்றது. அதனால், நீர் பங்கீடு மேற்கொள்ளப்பட்டது. நீரைப் பெறும்போது நீ எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

a)

பணியாளரிடம் ஏன் தாமதமாக வந்தீர்கள் என கேல்வி எழுப்ப வேண்டும்.

b)

நீர் வழங்கிய பணியாளருக்கு நன்றி கூற வேண்டும்.

c)

நிறையை நீர்க் கொள்கலன்களைக் கொண்டு வர வேண்டும்.

d)

வேலைக்குத் தாமதமானதால் முந்திக்கொண்டு செல்லுதல்

9.

பள்ளியில் வசதி குறைந்த மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. உதவி செய்த தனி நபர்களுக்கு உதவி பெற்ற மாணவர்கள் நன்றி கூறினர். இதனால் ஏற்படும் விளைவு என்ன?

a)

தனிநபர்கள் மாணவர்களிடம் உள்ள உயர்வெண்ணத்தைப் பாராட்டுவர்.

b)

தனிநபர்கள் தொடர்ந்து பள்ளிக்கு உதவி புரிவர்.

c)

பள்ளிக்கு அதிக மாணவர்கள் பதிவு செய்வர்.

d)

மாணவர்கள் வசதி குறைந்த மாணவர்களைக் கேளி செய்வர்.

10.

12. ராகுல், இந்தக் கணிதம் எனக்குத் தெரியவில்லை, சொல்லித் தருகிறாயா? இச்சூழலில் நீ ராகுலாக இருந்திருந்தால் என்ன சொல்வாய்.......?

a)

எனக்கு நேரம் இல்லை.

b)

மன்னிக்க வேண்டும்.இப்பொழுது எனக்குச் சொல்லித் தர இயலாது. நாளை சொல்லித் தருகிறேன்.முடியுமா?

c)

வா, உனக்கு நான் சொல்லித் தருகிறேன்.

d)

முடியாது, போ.

11.

ஊக்கமுடைமை ஒரு செயலைச் .......................

செய்ய உதவும்.

a)

கவனமாகச்

b)

மெதுவாகச்

c)

சிறப்பாகச்

12.

கடின .................... நல்ல பலனைக் கொடுக்கும்

a)

உழைப்பு

b)

வெற்றி

c)

வேலை

13.

பெரியவர்களைப் பார்க்கும்போது வணக்கம் கூறுவேன்

a)

சரி

b)

பிழை