NEW
Font size
Worksheetsநன்னெறிக் கல்வி 5-ஆம் ஆண்டு
Total questions: 10
Worksheet time: 5mins
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் நாம் எந்த பழக்கத்தை அதிகமாக கடைபிடிக்க வேண்டும்?
மௌனம்
புரிந்துணர்வு
சண்டையிடுதல்
மத நம்பிக்கைகளை நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும்?
மற்ற மதத்தை குறை கூறுவதற்கு
பிற மதத்தை தாழ்த்துவதற்கு
ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதற்கு
பல்லின மக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துக் கொள்வதால் என்ன நன்மை?
ஒற்றுமை குழையும்
புரிந்துணர்வு அதிகரிக்கும்
சுய மரியாதை கெடும்
ஒரு சமுகத்தில் யாரையும் அறியாமல் இருப்பதன் விளைவு என்ன?
மகிழ்ச்சி அதிகரிக்கும்
நட்பு வட்டாரம் அதிகரிக்கும்
ஆபத்து வேளைகளில் உதவி கிடைக்காது
உதவி தேவைபடுவோருக்கு உதவும் போது ................. ஏற்படும்
மன நிம்மதி ஏற்படும்
மன உழைச்சல் ஏற்படும்
மனக் கசப்பு எற்படும்
சமுதாயத்தின் ஒரு உறுப்பினராக நமது கடமை என்ன?
சமுதாய உறுப்பினர்களை அறிதல்
எதையும் கண்டுக் கொள்ளாமல் இருத்தல்
அண்டை அயளாருடன் பேசாமல் இருத்தல்.
ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செய்தருள் வைக்கப் படும் (214) .
இதன் பொருள் என்ன?
அவசியமற்ற சூழல்களை தவர்ப்பது நல்லது.
உதவி செய்யும் குணத்தை விட சிறந்த குணம் உலகில் இல்லை.
அறிவாளி நிண்ட நாள் உயிர் வாழ்வான்.
சரியான செயல்களை தெரிவு செய்க
மாற்றுத் திறனாலிக்கு நிதி உதவி செய்தல்.
வயோதியரிடம் கடுமையாக நடந்துக் கொள்ளுதல்
ஆசிரியரிடம் உண்மையை மறைத்து பேசுதல்.
விளையாட்டு மைதானத்தில் உள்ள சாக்கடையின் மெல் மூடி உடைந்து விட்டது. உனது நடவடிக்கை என்ன?
கண்டும் காணாமல் செல்வேன்.
சாக்கடையின் மேல் புற்களை போட்டு மூடுவேன்.
பேற்றோரிடம் கூறி நகரான்மை கழகத்திற்கு தெரிவிக்க சொல்வேன்.
தாமான் செந்தோசா வாழிடச் சமூகப் பாதுகாப்புச் செயற்குழு உரவு நேர காவல் பணியை மேற்கொள்கிறது. இதனால் ஏற்படும் நன்மை என்ன?
வருமானம் பெருகும்
திருட்டுச் சம்பவம் குறையும்
திருட்டுச் சம்பவம் அதிகரிக்கும்
