Worksheetsநன்னெறிக்கல்வி (ஆண்டு 5)ப.நிஷா ஷாந்தினி
Total questions: 10
Worksheet time: 5mins
சாம் பூ _________________________ பாரம்பரிய உடையாகும்.
கடசானியர்களின்
சீனர்களின்
ஈபானியர்களின்
ஜப்பானியர்களின்
பிறரின் கலாச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் ___________________ வேண்டும்.
இழிவுப்படுத்த
மதிக்க
கேலி செய்ய
பிற சமுதாயத்தினருடைய உணர்வுகளுக்கு _____________ வேண்டும்.
இழிவுப்படுத்த
கலங்கப்படுத்த
மதிப்பளிக்க
சேதப்படுத்த
சரியான கூற்றைத் தேர்ந்தெடு
ஆமெங் வழிபடும் போது ஊதுபத்தி பயன்படுத்துவதை பார்த்து கேலி செய்தல்
ஜப்பானியர்கள் குட்டையான மேசையில் அமர்ந்து உணவு உண்ணும் கலாச்சாரத்தை மதித்தல்.
மலாய்க்காரர்கள் நோன்பு எடுப்பதை அவமதித்தல்.
மொங்கோலியர்களின் பாரம்பரிய உடையைப் பார்த்து சிரித்தல்.
படம் எந்த இனத்தவரின் உடையைப் பிரதிபலிக்கிறது?
கடசான்
மொங்கோலியர்
டூசூன்
சீனர்
பல்வகை பண்பாட்டைப் பொருட்படுத்தாத பட்சத்தில் ஏற்படும் விளைவு யாது?
மனமகிழ்ச்சி ஏற்படும்
ஒற்றுமை வளரும்
நல்ல புரிதல் ஏற்படும்
சண்டை சச்சரவு ஏற்படும்
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
வருங்காலச் சந்ததியினருக்கு பாரம்பரிய விளையாட்டுக்களைச் சொல்லித் தருதல்.
பிற இனத்தவரின் கலை கலாச்சாரங்களைக் கண்டு கொள்ளாமல் இருத்தல்
சீனப் புத்தாண்டின் போது பட்டாசு வெடிப்பதைக் கண்டு முகம் சுழித்தல்
மேற்காணும் படம் எந்த பண்டிகையின் போது பரிமாறப்படும்?
தீபாவளி
காவாய்
சந்திரப் புத்தாண்டு
கார்த்திகை
கீழ்காண்பன அனைத்தும் கடசான் மக்களின் பாரம்பரிய நடனம் ஒன்றைத்தவிர..
சுமாசாவ்
மூங்கில் நடனம்
சியாங்கி
சாப்பே
இந்தியர்களின் சரியான பாரம்பரிய விளையாட்டைத் தேர்ந்தெடு..
கபடி
சீலாட்
பீசோ
கோ
