NEW
Font size
S
M
L
XL
Worksheetsபொங்கல் திருநாள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பொங்கல் ________ மதத்தினரால் கொண்டாடப்படுகிறது.
a)
இந்து
b)
இஸ்லாமிய
2.
போகிப் பெருநாளன்று எதனை தீயிலிடுவர்?
a)
பழைய பொருள்கள்
b)
புதிய பொருள்கள்
3.
பொங்கள் திருநாள் என்று கொண்டாடப்படுகிறது?
a)
மார்கழி 1
b)
தை 1
4.
தமிழர் திருநாளை வேறு எப்படி அழைப்பர்?
a)
போகிப் பண்டிகை
b)
உழவர் திருநாள்
5.
பொங்கலன்று _________________ அணிவர்.
a)
பாரம்பரிய ஆடை
b)
நவீன ஆடை
6.
இரண்டாம் நாள் எந்தப் பொங்கலை இந்துக்கள் கொண்டாடி மகிழ்வார்கள்?
a)
காணும் பொங்கல்
b)
மாட்டுப் பொங்கல்
7.
பொங்கலின் இறுதி நாள் _______________ கொண்டாடப்படும்.
a)
மாட்டுப் பொங்கல்
b)
காணும் பொங்கல்
8.
பொருள் காண்க
உழவர் = ______________
a)
விவசாயி
b)
வியாபாரி
9.
பொருள் காண்க
சீனி = ______________
a)
உப்பு
b)
சர்க்கரை
10.
இறுதி என்ற சொல்லை இப்படியும் அழைக்கலாம்
a)
கடைசி
b)
ஆரம்பம்
Reset
