Worksheetsதிருக்குறள் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
கொடுக்கப்பட்ட திருக்குறளின் இறுதிச் சொல் யாது ?
பயம்
அஞ்சப் படும்
தீயவை
நன்று
'தீயவை' என்பது எதனைக் குறிக்கிறது
நன்மையான செயல்கள்
நெருப்பு.
தீய நண்பர்கள்
தீமையான செயல்கள்
திருக்குறளில் உள்ள முதன்மை கருத்து என்ன?
காமம்
பொருள்
மோட்சம்
அறம்
திருக்குறளில் 'அறம்' என்றால் என்ன?
நன்மை
தீமை
அன்பு
அழகு
திருக்குறளின் மொழிபெயர்ப்பு யாரால் செய்யப்பட்டது?
சேக்கரவர்த்தி
பாரதியார்
மகாத்மா காந்தி
விவேகானந்தர்
தீயவை தீய பயத்தலால் தீயவை
______________________________________
தீயினாற் சுட்ட புண்
ஞாலத்தின் மாணப் பெரிது
தீயினும் அஞ்சப் படும்
தீமை இலாத சொலல்
கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருள் யாது?
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் அதனைக் கேட்டவாறே கொள்ளாமல் அதில் எது உண்மை என்பதைக் கண்டறியச் செய்வதுதான் அறிவு.
தீயச் செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையவனாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
ஒருவர்க்குத் தகுந்த நேரத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் அது இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்.
பயத்தல் எனும் சீரின் பொருள் என்ன?
அச்சம்
கொடுக்கும்
பயம்
எடுக்கும்
கொடுக்கப்படும் சூழலுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
சரண் தனது வகுப்புத் தோழர்கள் போதைப் பொருள் உட்கொள்வதை அறிந்தான். அவர்கள் சரணையும் தங்களுடன் சேர்ந்து கொள்ளும்படி ஆசை வார்த்தைகளைக் கூறினர். ஆயினும் போதைப் பொருள் உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை அறிந்து சரண் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
______________________________________
இக்குறளின் அடுத்த அடியின் பொருள் என்ன?
இவ்வுலகத்தினை விட மிகவும் பெரிதாக கருதப்படும்
நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்
ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
