Worksheetsஒளியின் தன்மை ஆண்டு 4
Total questions: 11
Worksheet time: 6mins
கீழ்காணும் படம் எதைக் காட்டுகிறது?
ஒளி நேர்கோட்டில் செல்லும்
ஒளி பிரதிபலிக்கும்
ஓளி விலகிச் செல்லும்
ஒளி திரும்பிச் செல்லும்
ஒளி ஊடுருவாப் பொருள் முழுமையாக ஒளியை ஊருவச் செய்யாததால் தெளிவான நிழல் _______________.
தோன்றும்
தோன்றாது
ஒளி மூலங்களைத் தேர்ந்தெடு.
(ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்)
சூரிய ஒளி
மெழுகுவர்த்தி
நெருப்பு
மேசை
மின்விசிறி
எது முதன்மையான ஒளி மூலம்?
சூரியன்
மெழுகுவர்த்தி
விளக்கு
நெருப்பு
ஒளி __________________ பயணிக்கும்
நேர்கோட்டில்
வளைந்து
கொடுக்கப்பட்ட சூழல் எதனைக் காட்டுகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி எல்லா இடங்களுக்கும் பரவும்
ஒளி ஊடுருவும்
சூரியன் ஒளி மூலமாகும்
ஒளி எப்படி பயணம் செய்யும்?
மேலிருந்து கீழாக
நேர்கோட்டில்
தன் அச்சில்
தன் சுற்றுப்பாதையில்
நிழல் எப்பொழுது தோன்றும்?
ஒளி தடைபடும்பொழுது
ஒளி ஊடுருவும் பொழுது
ஒளி இல்லாதபொழுது
இருளில்
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?ற
பறவை
எருமை
முகம்
இந்த உருவ நிழல் காட்டும் விலங்கு யாது?
வாத்து
கிளி
சிட்டு
படம் எதனைக் குறிக்கிறது?
ஒளி தடைப்படும் பொழுது நிழல் தோன்றும்.
மரம் ஒளியை தடை செய்யாது
மரம் ஒளி தருகிறது.
