Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
மரம் + வேர்
a)
மரம்வேர்
b)
மரத்தின்வேர்
c)
மரவேர்
2.
கீழ்திசை
a)
கிழக்கு + இசை
b)
கிழக்கு + திசை
c)
கீழ் + திசை
3.
தென்னாடு
a)
தென் + நாடு
b)
தெற்கு + ஆடு
c)
தெற்கு + நாடு
4.
மரம் + நிழல்
a)
மரநிழல்
b)
மரம்நிழல்
c)
மரத்தின்நிழல்
5.
வட்டவடிவம்
a)
வட்டம் + வடிவம்
b)
வட்ட + வடிவம்
c)
வட்ட + வடிவு
6.
பவளம் + வாய்
a)
பவளம்வாய்
b)
பவளவாய்
c)
பவளம் வாய்
7.
வடகிழக்கு
a)
வட + கிழக்கு
b)
வடக்கு + கீழ்
c)
வடக்கு + கிழக்கு
8.
தெற்கு + வீதி
a)
தெற்குவீதி
b)
தென்வீதி
c)
தெற்கும்வீதி
9.
மேனாடு
a)
மேல் + நாடு
b)
மேற்கு + நாடு
c)
மேல் + நாடு
10.
குளம் + விளக்கு
a)
குளம்விளக்கு
b)
குளம் விளக்கு
c)
குளவிளக்கு
100 %
