Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பூ+செடி
a)
பூசெடி
b)
பூச்செடி
c)
பூஞ்செடி
2.
இ+யானை *
a)
இவ்யானை
b)
இய்யானை
c)
இயானை
3.
வரம் + இல்லை *
a)
வரம் இல்லை
b)
வரம்மில்லை
c)
வரமில்லை
4.
வடக்கு + கிழக்கு *
a)
வடகிழக்கு
b)
வடக்குக்கிழக்கு
c)
வடக்கிழக்கு
5.
பத்து + எட்டு *
a)
பதினெட்டு
b)
பத்தெட்டு
c)
பத்துஎட்டு
6.
தை + பூசம் *
a)
தைற்பூசம்
b)
தைப்பூசம்
c)
தைபூசம்
7.
மெது + ஓட்டம் *
a)
மெதுவோட்டம்
b)
மெதுஓட்டம்
c)
மெதுவொட்டம்
8.
மேற்கு + நாடு *
a)
மேனாடு
b)
மேல்நாடு
c)
மேற்குநாடு
9.
சூரிய + உதயம் *
a)
சூரியோதயம்
b)
சூரியஉதயம்
c)
சூரியொதயம்
10.
மரம் + சாய்ந்தது *
a)
மரம்சாய்ந்தது
b)
மரஞ்சாய்ந்தது
c)
மரச்சாய்ந்தது
100 %
