wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மனநிலை நிர்வகிப்பு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நாம் செய்யும் எக்காரியமும் நமது _______________ எல்லைக்குள் இருக்க வேண்டும்.

a)

எண்ணத்திற்கான

b)

செயலுக்கான

c)

உரிமைக்கான

2.

மற்றவர்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் ____________ நமக்கு இல்லை.

a)

பொறுப்பு

b)

அதிகாரம்

c)

உரிமை

3.

ஒருவருக்கொருவர் _____________________________, நடப்பதால் நண்பர்களுக்கிடையே உறவு வலுவடையும்.

a)

விட்டுக் கொடுத்தும் மதித்தும்

b)

பேசிப் பழகி

c)

சண்டையிட்டு கோபமாக

4.

குடும்ப உறவும் வலுப்பெற ஒருவருக்கொருவர் _____________________ பேச வேண்டும்.

a)

மனம் விட்டுப்

b)

வாய் விட்டுப்

c)

உண்மையைப்

5.

எந்த ஒரு _______________________ சமாளிக்கக்கூடிய ஆற்றல் நமக்கு ஏற்படும்.

a)

பிரச்சனையும்

b)

சிக்கலையும்

c)

சூழலையும்

6.

______________________ உடையவர்கள் நினைத்ததை நினைத்தப்படி அடைய முடியும்.

a)

நம்பிக்கை

b)

மன உறுதி

c)

தன் உறுதி

7.

உணர்வு தேவைகளைத் ___________________ கூறுதல்.

a)

தயக்கமின்றிக்

b)

தைரியமாகக்

c)

அச்சத்துடன்

8.

மற்றவர்களுடன் கவலையின்றியும் __________________ பழகுதல்.

a)

வேறுபாடின்றியும்

b)

தயக்கமின்றியும்

c)

கூச்சமின்றியும்

9.

மற்றவர்களின் ______________________ புரிந்து கொள்ளுதல்.

a)

உணர்வுகளைப்

b)

தேவைகளைப்

c)

கவலைகளைப்

10.

நான் கொடுக்கப்பட்டத் தலைப்பை நன்கு வாசித்துப் புரிந்துக்கொண்டேன்.

a)

நன்கு புரிந்தது

b)

கொஞ்சம் புரிந்தது

c)

புரியவில்லை

d)

விளக்கம் தேவை