Worksheetsஒலிம்பிக் வரலாறு
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
ஒலிப்பிக் விளையாட்டை அறிமுக படுத்திய முதன்மை நாடு எது?
a)
கிரேக்கிய நாடு
b)
இங்கிலாந்து
c)
இந்தியா
d)
ஜெர்மனி
2.
ஒலிம்பிக் சின்னதில் உள்ள 5 வளையங்களில் வர்ணம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது, ஒன்றை தவிர
a)
நீலம், சிவப்பு, கறுப்பு, பச்சை, வெள்ளை
b)
சிவப்பு, கறுப்பு, ஊதா, ஆரஞ்சு, நீலம்
c)
நீலம், சிவப்பு, கறுப்பு,மஞ்சள், ஆரஞ்சு
d)
நீலம், சிவப்பு, கறுப்பு,மஞ்சள், பச்சை
3.
ஒலிம்பிக் 2020 எங்கு நடைபெறுகிறது?
a)
தோக்க்கியோ
b)
பெய்ஜிங்
c)
லன்டன்
d)
கோலாலம்பூர்
4.
தோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் வெற்றியாளர்களுக்கு அளிக்கப்படும் பதக்கங்கள் எப்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது?
a)
உலோகம்
b)
பயன்படுத்தாத கைப்பேசிகள், மின்பொருள்களின் பிரித்து எடுக்கப்பட்ட உலோகங்கள்
c)
நெகிலி
d)
தங்கம்
5.
மலேசியா நாட்டை பிரதிநிதித்து எத்தனை விளையாட்டாளர்கள் தோக்கியோ ஒலிம்பிக் 202ஒ பங்குகொண்டார்கள்
a)
50
b)
35
c)
30
d)
40
100 %
