WorksheetsKUIZ MERDEKA TAHAP 2
Total questions: 10
Worksheet time: 20mins
நம் நாட்டு தேசிய மலரின் நிறம் என்ன?
சிவப்பு
இளஞ்சிவப்பு
வெள்ளை
ஊதா
ஜாலூர் கெமிலாங் என்பது நம் நாட்டின் ______________பெயர்.
தேசியப் பண்ணின்
தேசிய மலரின்
தேசிய விலங்கின்
தேசியக் கொடியின்
'ஜாலூர் கெமிலாங்கில்' உள்ள சிவப்பு நிறம் எதனைக் குறிக்கிறது ?
உளத்தூய்மையும் நேர்மையும்
துணிவும் விடாமுயற்சியும்
மக்கள் ஒற்றுமை
விசுவாசம் செலுத்துதல்
தேசியச் சின்னத்தில் காணப்படும் முழக்கவரி எது?
BERSATU KITA TEGUH
BERTAMBAH MUTU BERSEKUTU
BERSEKUTU BERTAMBAH MUTU
KEPERCAYAAN KEPADA TUHAN
----------------------தேசியச் சின்னதைக் காணலாம்.
அரசாங்கக் கட்டடங்களில்
வீடுகளில்
பேரங்காடியில்
நம் நாட்டின் தேசிய பறவை எது ?
இருவாய் குருவி
சிட்டுக் குருவி
காகம்
எதற்காக நாம் தேசியச் சின்னத்தைக் கண்டு பெருமை கொள்ள வேண்டும்?
மாண்பின் சின்னம்
இணக்கத்தின் சின்னம்
விசுவாசத்தின் சின்னம்
தேசியச் சின்னத்தில் காணப்படும் இரண்டு புலிகள் எதனைக் குறிக்கின்றன?
வீரத்தை
விவேகத்தை
வேகத்தை
கீழே கொடுக்கப்பட்டுள்ள நெகாராகூ பாடல் வரிகளின் பொருள் என்ன?
Rahmat bahagia
Tuhan kurniakan
ஒன்றிணைந்து முன்னேற்றத்தையும் நோக்கிச் செல்லக் கோருதல்
அரசரின் நல்வாழ்விற்காக இறைவனின் ஆசியை வேண்டுதல்
நாட்டையும் மக்களையும் சுபிட்சத்துடன் ஆட்சிபுரிதல்
நம் நாட்டுக் கொடியை வடிவமைப்புச் செய்தவர் யார் ?
இஞ்சே முகமது பின் ஹம்சா
டத்தோ பஹாமான்
டத்தோ அப்துல் வஹாப்
அபு பக்கார் அல் பகீர்
