wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி ஆண்டு 6 : துணிவு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நவம்பர் 2014-இல் அட்லாண்டிக் கனடா புற்றுநோய் மாநாட்டில் நிரோஷா ஆறுமுகம் பெற்ற விருது பெற்றதற்கான காரணம் என்ன?

a)

புற்றுநோயை குணப்படுத்த மருந்து

b)

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கட்டுரை

c)

ஏழை மாணவர்களுக்குக் கல்வியை வழங்குதல்

d)

எவரெஸ்ட் மலை ஏறியதற்கு

2.

நிரோஷா ஆறுமுகத்திற்கு விருது வழங்கியவர் யார்?

a)

தோமஸ் அல்வா எடிசன்

b)

பெத்ரிஸ் ஹண்டா

c)

டாக்டர் மைக்கல் ஜேன்ஸ்டன்

d)

டத்தோ எம். மகேந்திரன்

3.

நிரோஷா ஆறுமுகம் எங்கு ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார்?

a)

கெடா சரஸ்வதி தமிழ்ப்பள்ளி

b)

பேரா பாகான் செராய் தமிழ்ப்பள்ளி

c)

சிலாங்கூர் சிப்பாங் தமிழ்ப்பள்ளி

d)

சிலாங்கூர் ராவாங் தமிழ்ப்பள்ள்ளி

4.

கீழ்க்காண்பனவற்றுள் எது நிரோஷா ஆறுமுகம் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை அல்ல?

a)

வாழ்க்கை விலைமதிக்க முடியாத சொத்து

b)

வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

c)

நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பயனளிக்கும் வகையில் வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.

d)

நாம் ஊக்கத்துடன் கல்வி பயில வேண்டும்.

5.

"நெஞ்சே உன் ஆசை என்ன?

நீ நினைத்தால் ஆகாதது என்ன?

இந்தப் பூமி அந்த வானம்

இடிமின்னலைத் தாங்குவதென்ன?"


இப்பாடல் வரி உணர்த்தும் கருத்து என்ன?

a)

நாம் ஊக்கத்துடனும் துணிவுடனும் ஒரு செயலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

b)

பூமியும் வானமும் இடிமின்னலைத் தாங்குவதைப் போல நாம் எப்பொழுதும் பொறுமையாக இருக்க வேண்டும்.

c)

நாம் நம் இலட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.

d)

முயற்சி திருவினையாக்கும்.

6.

எவரெஸ்ட் மலை ஏறிய முதல் மலேசியர்கள் யார்?

a)

டத்தோ எம்.மகேந்திரன்

b)

டத்தோ என். மோகனதாஸ்

c)

நிரோஷா ஆறுமுகம்

d)

முகமது முக்காரபின்

7.

டத்தோ எம்.மகேந்திரனும் டத்தோ என்.மோகனதாஸும் எப்பொழுது எவரெஸ்ட் மலையுச்சியை அடைந்தனர்?

a)

23.5.1997

b)

23.5.1996

c)

24.5.1997

d)

23.6.1997

8.

டத்தோ எம். மகேந்திரன் மற்றும் மோகனதாஸ் ஆகியோரிடமிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன?

a)

துணிவுடன் சவாலை எதிர்நோக்குதல்.

b)

ஊக்கத்துடன் கல்வி கற்றல்.

c)

நீதியுடன் நடந்து கொள்ளுதல்.

d)

பிறருக்கு உதவி செய்தல்.

9.

எவரெஸ்ட் மலையின் உயரம் என்ன?

a)

8840 மீட்டர்

b)

8448 மீட்டர்

c)

6453 மீட்டர்

d)

8848 மீட்டர்

10.

எவரெஸ்ட் சிகரம் எங்கு அமைதுள்ளது?

a)

இந்தியா

b)

நேப்பாளம்

c)

பாக்கிஸ்தான்

d)

வங்காளம்