wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

படத்தில் காணப்படும் இசைக் கருவியின் பெயர் என்ன?

a)

தாகு

b)

ரெபாப்

c)

செலாம்பிட்

d)

கித்தார்

2.

என் பெயர் ---------------- .நான் மலாய் திருமணத்திலும் ,அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், குறிப்பிட்ட சில படைப்புகளின் போதும் இசைக்கப் படுவேன்.

a)

கொம்பாங்

b)

தபேலா

c)

தாகு

3.

மரத்தில் செய்த கருவியாம்

மயக்கும் தோல் இசைக் கருவியாம்

சீனர் இராணுவம் பயன்படுத்திய

சிறப்புமிகு தாளக் கருவியாம்

a)

கெடோம்பாக்

b)

தாகு

c)

கொம்பாங்

4.

நான் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவன்.என்னை கீத்தார் போல் வாசிப்பார்கள்.நான் யார்?

a)
b)
c)
d)
5.

நிறைய நரம்புகள் கொண்டிருப்பேன்,அழகிய கலை வீலைப்பாடுகளைக் கொண்ட சிறு மேசை மீது வைக்கப்பட்டிருப்பேன்.

a)

சொம்போத்தான்

b)

சாப்பே

c)

யங்சின்

d)

தாகு

6.

நாங்கள் இந்தியர்களின் பண்பாட்டு சமய நிகழ்ச்சிகளில் இசைக்கப்படுவோம்.

a)

கித்தார்

b)

தபேலா

c)

ரெபாப்

d)

கமேலான்

7.

கீழ்க்காண்பனவற்றில் எது சித்தார் இசைக் கருவியாகும்?

a)
b)
c)
d)
8.

நான் ____________. தமிழர்கள் என்னை புல்லாங்குழல் என்பர். சீனர்கள் என்னை சூடி, டிசி என்றழைப்பர்.

a)

தபேலா

b)

கோங்

c)

செருலிங்

d)

வீணை

9.

என் பூர்வீகம் சபா மாநிலமாகும்.நான் உலர்ந்த சுரைக்காயால் தயாரிக்கப்பட்டேன்.நான் யார்?

a)

சாப்பே

b)

சொம்போத்தான்

c)

பெலாயி

d)

கெலாடான்

10.

கீழ்க்காண்பனவற்றுள் எது மலாய்காரர்களின் இசைக் கருவி அல்ல ?

a)

கொம்பாங்

b)

செருலிங்

c)

ரெபாப்

d)

தவில்