wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

போலிச் செய்திகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

போலிச் செய்திகள் இனக்கலவரத்தை மூட்டி நம்மிடையே பிளவை ஏற்படுத்த முடியும்.

a)

உண்மை

b)

பொய்

2.

எனக்கு வரும் தகவலை உடனே பரப்புவது என் கடமைதானே.

a)

ஆமாம்

b)

இல்லை

3.

எங்காவது ஒரு கெடுதல் நடந்தால் அதை உடனே பரப்பி விட வேண்டும், அதை நம்பி விட வேண்டும் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

4.

போலிச் செய்திகளால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படாது.

a)

உண்மை

b)

பொய்

5.

வாட்சாப்பில் வரும் தகவல்கள் என் நண்பர்களுக்கு உதவும் என்பதால் அவற்றை உடனே அவர்களுக்கு அனுப்பி வைப்பேன்.

a)

ஆமாம்

b)

இல்லை

6.

போலிச் செய்திகளால் நமக்குப் பெரிய அளவில் பாதிப்பு கிடையாது.

a)

உண்மை

b)

பொய்

7.

மக்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். இதனால், சமூகப் பிரச்சினைகள் ஏற்படும்.

a)

ஆமாம்

b)

இல்லை

8.

உண்மையான செய்திகளைவிட போலிச் செய்திகளே வெகுவிரைவாக மக்களைச் சென்றடைகின்றன.

a)

உண்மை

b)

பொய்

9.

போலிச் செய்திகள் பெரும்பாலும் புதுமையானதாக இருப்பதால், அவற்றைப் பகிர்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்.

a)

உண்மை

b)

பொய்

10.

பகிர்வதற்குச் சிறந்த செய்தியாக இருந்தால் அதன் உண்மைத்தன்மையைப் பற்றிப் பகிர்பவர் அதிகம் கவலைப்படுவதில்லை.

a)

உண்மை

b)

பொய்