wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நிரலாக்கத்தின் அடிப்படை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கணினி நிரலாக்கத்தைப் பயன்படுத்தும் மூன்று உபகரணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
2.

கணினி நிரலின் பொருள் என்ன?

a)

மின் வன்பொருளில் குறியிடப்பட்ட அறிவுறுத்தல்களின் வரிசை மற்றும் கணினி வழியாக தரவைச் செயலாக்க அனுமதிக்கிறது.

b)

நிரலாக்கத் துறையில் தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் செயல்முறை.

3.

ஒரு செயலைச் செய்ய கணினிக்கு அறிவுறுத்தும் _____________ நிரலாக்கமாகும்.

a)

அறிவுறுத்தல் தொகுப்பு

b)

வரிசை

c)

பட இயக்கம்

d)

அமைப்பு

4.

நெறிமுறை என்பது ஒரு ____________

a)

நிகழ்ச்சி

b)

தீர்வு முறை

5.

-_________ என்பது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரு பணியைச் செய்வதை படிப்படியாகக் காட்டும் எளிய மொழியில் அறிக்கைகளின் தொகுப்பாகும்.

a)

நெறிமுறை

b)

போலிக் குறிமுறை

c)

செயல்வழிப் படம்

6.

இந்த சின்னத்தின் செயல்பாடு என்ன

a)

முனையம்

b)

தரவு

c)

செயல்வழி அம்பு

d)

செயற்பாடு

7.

குளிரூட்டியில் உள்ள கணினி நிரல் தானாகவே அறையின் _________ ஐ அமைக்க அல்லது சரிசெய்ய உதவுகிறது.

a)

படம்

b)

வெப்ப நிலை

c)

சக்தி

d)

திட்டம்

8.

மேலே உள்ள வரைபடம் காபி தண்ணீரை உருவாக்க _______________ ஐக் காட்டுகிறது.

a)

நெறிமுறை

b)

போலிக் குறிமுறை

c)

செயல்வழிப் படம்

9.

செயல்வழிப்படத்தில் சிக்கல் தீர்க்கும் படிகளை இணைக்க எந்த சின்னம் பயன்படுத்தப்பட வேண்டும்?

a)
b)
c)
10.

பட்டியலிடப்பட்ட சாதனங்களில் எது கணினி நிரலாக்கத்தைப் பயன்படுத்தாது?

a)
b)
c)
d)