wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வாசிப்பன் அவசியம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு ........................ புலமை பெற அம்மொழியில் வெளிவந்துள்ள பல புத்தகங்களை ...................... வேண்டும். அவ்வாறு வாசிப்பதனால் அம்மொழியில் நாம் .................... பெற முடியும்.

a)

மொழியில்

b)

வீச

c)

வாசிக்க

d)

புலமை

2.

...................அறிவையும் வாசிப்பதன் மூலம் .............. கொள்ள முடியும். பல துறைகளைச் சார்ந்த ................. வாசிப்பதால் அத்துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள முடிகிறது

a)

பொம்மைகளை

b)

பொது

c)

வளர்த்துக்

d)

புத்தகங்களை

e)

செழித்து

3.

இந்த நவீன உலகில் மனிதன் இயந்திரமாக வழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வியந்திர வாழ்க்கையிலிருந்து மீண்டு .................... பெறவும் வாசிக்கும் பழக்கம் உதவுகிறது. கதை, ................., கவிதை, ................ போன்றவற்றை வாசிப்பதன் மூலம் அவற்றின் சுவையை உணர்ந்து இரசிப்பது மனம் மகிழ்கின்றது.

a)

செய்யுள்

b)

மனமகிழ்வு

c)

கட்டுரை

d)

கடிகாரம்

e)

சோர்வு

4.

சொந்தமாகக் கதை, கட்டுரை, கவிதை எழுத விரும்புகிறவர்கள் முதலில் அவை தொடர்பான பல .......................படித்து அறிய வேண்டும். அப்போதுதான் சொந்தப் படைப்புகளைப் படைக்கும் போது அவை தரமானவையாக .............. பல தகவல்களைத் தன்னுடைய படைப்புகளில் புகுத்த முடியும்.

a)

நூல்களைப்

b)

வானவில்

c)

இருக்கும்

d)

முடியாது

5.

எனவே, .................. நமக்கு எவ்வளவு அவசியமாகிறது என்பதை ................ முடிகிறது. ”நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்பதற்கேற்ப பல நூல்களை வாசித்து நம் பெருக்கிக் கொள்வோம்.

a)

வாசிப்பு

b)

முடியாது

c)

அறிய

d)

அறிவை

e)

மூளையை