NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date

Free Printable Worksheets
NEW
Font size
Worksheetsபல + சிறுவர்கள் =
பலச் சிறுவர்கள்
பல சிறுவர்கள்
என்று + கூறினான் =
என்று கூறினான்
என்றுக் கூறினான்
பொன்னி + கணவன் =
பொன்னிக் கணவன்
பொன்னி கணவன்
எது + சொன்னாய் =
எதுச் சொன்னாய்
எது சொன்னாய்
பறந்த + காகம் =
பறந்த காகம்
பறந்தக் காகம்
எவ்வளவு + பணம் =
எவ்வளவுப் பணம்
எவ்வளவு பணம்
அவனா + சொன்னான் =
அவனாச் சொன்னான்
அவனா சொன்னான்
தம்பி + சிறியவன் =
தம்பி சிறியவன்
தம்பிச் சிறியவன்
சொன்ன + கதை =
சொன்னக் கதை
சொன்ன கதை
கேட்கும்படி + கூறினான் =
கேட்கும்படிக் கூறினான்
கேட்கும்படி கூறினான்
8 questions
இலக்கணம் வினாடி வினா-தமிழ் எழுத்துகளின் வகைதொகை
Worksheet
•
1st - 3rd Grade
10 questions
Tamil
Worksheet
•
3rd Grade
10 questions
day1 neerveelaiyal
Worksheet
•
2nd Grade
15 questions
நரியும் கொக்கும் கதை
Worksheet
•
3rd Grade
10 questions
மெல்லினம்
Worksheet
•
1st Grade
10 questions
இவை என்ன?
Worksheet
•
1st Grade
7 questions
மரபுத்தொடர் ஆண்டு 5
Worksheet
•
1st - 12th Grade
10 questions
தவறின்றி தமிழ் எழுதுவோம்
Worksheet
•
4th - 6th Grade