wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

01-10-2021 IBQ (சகரியா 1:15 - சகரியா 7:10)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, __________ கொம்புகளைக் கண்டேன்.

a)

ஏழு

b)

நாலு

2.

எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை ___________ப் போகிறேன்

a)

பார்க்கிறதற்கு

b)

அளக்கிறதற்கு

3.

பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற ____________ , உன்னை விடுவித்துக்கொள்.

a)

மகனே

b)

சீயோனே

4.

மாம்சமான சகலமான ________, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்;

a)

மனிதர்களே

b)

பேர்களே

5.

நீ என் வழிகளில் நடந்து என் __________க் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்;

a)

வாசலை

b)

காவலை

6.

பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ____________ ஆகும்

a)

வசனத்தினாலே

b)

ஆவியினாலேயே

7.

இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற _______________ பெற்றவர்கள்

a)

வல்லமை

b)

அபிஷேகம்

8.

நீ உன் கண்களை ஏறெடுத்து, _____________ வருகிறதை என்னவென்று பார்

a)

எழும்பி

b)

புறப்பட்டு

9.

ஒன்றில் பூட்டப்பட்டிருந்த ____________க்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின;

a)

பறக்கும்

b)

கறுப்பு

10.

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் ____________க் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும்

a)

பிரமாணத்தை

b)

சத்தத்தை