Worksheets29-09-2021 IBQ (ஆபகூக் 2:7 - செப்பனியா 3:9)
Total questions: 11
Worksheet time: 2hrs 50mins
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய ___________ அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்
மகிமையை
நாமத்தை
மரத்தைப் பார்த்து ________________, ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!
விழியென்றும்
பேசுயென்றும்
மரத்தைப் பார்த்து ________________, ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ!
விழியென்றும்
பேசுயென்றும்
அவர் நின்று பூமியை ___________
அளந்தார்
பார்த்தார்
உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் ____________;
புறப்பட்டீர்
வருவீர்
அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான _____________ என்னை நடக்கப்பண்ணுவார்
ஸ்தலங்களில்
கன்மலையில்
கர்த்தர் ஒரு _______________ ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார்.
யாகத்தை
கூட்டத்தை
கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே ____________ அலறுவான்.
மனங்கசந்து
பதறி
தேசத்தின் குடிகளையெல்லாம் ____________ நிர்மூலம்பண்ணுவார்
சடிதியாய்
இனிமேல்
பெலிஸ்தரின் தேசமாகிய ______________, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிக்கிறது;
கானானே
காத்தே
எத்தியோப்பியராகிய நீங்களும் என் _______________ கொலை செய்யப்படுவீர்கள்.
பட்டயத்தினால்
பலத்தினால்
