wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

08-09-2021 IBQ (எசேக்கியேல் 32:11 - எசேக்கியேல் 34:11)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ____________ விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்;

a)

மேன்மையை

b)

ஜனத்திரளை

2.

பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், _____________ நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்;

a)

தேசத்தின்

b)

பாதாளத்தின்

3.

பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் ____________ நடுவே கிடத்தப்படுவார்கள்

a)

கல்லறையின்

b)

விருத்தசேதனமில்லாதவர்களின்

4.

எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனைவாரிக்கொள்ளுகிறது உண்டானால் அவனுடைய ______________ அவன் தலையின்மேல் சுமரும்.

a)

பாவம்

b)

இரத்தப்பழி

5.

துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை __________, அவன் தன் வழியைவிட்டுத்திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்;

a)

உணர்த்தியும்

b)

எச்சரித்தும்

6.

துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ____________ப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

a)

ஆவியின்

b)

ஜீவ

7.

தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் ______________த் திறந்திருக்கப்பண்ணிற்று;

a)

உள்ளத்தை

b)

வாயை

8.

ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ______________ உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்;

a)

இடத்திலே

b)

ஜனங்கள்போல்

9.

நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, _________________ உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்;

a)

தோலை

b)

ஆட்டுமயிரை

10.

மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் _________ப் போயின;

a)

இசைந்து

b)

இரையாய்