NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி
Total questions: 10
Worksheet time: 5mins
1.நோன்பு பெருநாளின் போது இருக்கும் முக்கிய பலகாரம் எது ?
கெத்துபாட்
நாசி கொரெங்
நாசி கெரபு
பலகாரங்கள்
என் அண்டை வீட்டார் சீனக் குடும்பத்தினர். இவர்கள் .............கொண்டாடுவர்
சீனப்புத்தாண்டு
தீபாவளி
நோன்பு பெருநாள்
கிறிஸ்மஸ்
பர்வின் தேர்வில் அதிக புள்ளிகள் பெற விரும்புகிறான். அவன் என்ன செய்ய வேண்டும்?
தினம் படிக்க வேண்டும்
விளையாட வேண்டும்
நண்பனைப் பார்த்து எழுதலாம்
ஆசிரியர் விடயைக் கூறியவுடன் எழுதலாம்
கார்த்திகை அன்று ...........வீட்டிலும் கோயிலிலும் அகல் விளக்கை வரிசையாக ஏற்றி வழிபடுவர்.
இஸ்லாமியர்கள்
இந்துக்கள்
சீனர்கள்
இபான்காரர்கள்
புத்தர் பிறந்த தினம் ......... தினமாகும்.. பௌத்த மதத்தினர் இத்தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
விசாக
அறுவடை
பண்டிகை
நோன்பு
பொங்கல் இந்தியர்கள் கொண்டாடும் விழாவாகும்.இது ........மாதம் கொண்டாடப்படும்.
சித்திரை
வைகாசி
தை
மார்கழி
இஸ்லாமியர்கள் ரமாலான் மாதம் ............. எடுத்த பின்புதான் நோன்பு பெருநாளைக் கொண்டாடுவர்.
காவடி
நோன்பு
புதிய ஆடை
தேவாலயம் ..............சென்று வழிபாடு செய்யும் இடமாகும்
இஸ்லாமியர்கள்
சீனர்கள்
இந்துக்கள்
கிறிஸ்துவர்கள்
இஸ்லாமியர்கள் ................... சென்று வழிபாடு செய்வார்கள்
கோயில்
பள்ளிவாசல்
தேவாலயம்
சீனக்கோயில்
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
செய்யுள்
ருக்குன் நெகாரா
பழமொழி
தேவாரம்
