Font size
S
M
L
XL
Worksheetsமூதுரை ஆண்டு 4
Total questions: 13
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
மூதுரை யாரால் எழுதப்பட்டது?
a)
ஔவையாரால் எழுதப்பட்டது
b)
பாரதியால் எழுதப்பட்டது
2.
பொருளை அறிக .
நின்று
a)
நின்று
b)
நிலைபெற்று
3.
பொருளை அறிக
தளரா
a)
சோராமல்
b)
தரிந்து
4.
பொருளை அறிக.
வளர்
a)
வளர்கின்ற
b)
வல்லார்
5.
பொருளை அறிக.
தெங்கு
a)
தேன்
b)
தென்னையானது
6.
பொருளை அறிக.
தாள் உண்ட நீரை
a)
தன் அடியால் உண்ட தண்ணீரை
b)
தன் தண்ணீரை
7.
பொருளை அறிக.
தலையாலே
a)
தன் முடியாலே
b)
தன்
8.
பொருளை அறிக.
தான் தருதலால்
a)
தான் தருதலால்
b)
(சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால்
9.
பொருளை அறிக.
ஒருவற்கு
a)
(நற்குணமுடைய) ஒருவனுக்கு
b)
ஒரு
10.
பொருளை அறிக.
நன்றி செய்தக்கால்
a)
உதவி செய்தால்
b)
நன்றி
11.
பொருளை அறிக.
அந்நன்றி
a)
நன்றி
b)
அவ்வுதவியை
12.
பொருளை அறிக.
என்று தருங்கொல்
a)
அவன் எப்பொழுது செய்வானோ
b)
என்று தருங்கொல்
13.
பொருளை அறிக.
என வேண்டா
a)
என்று ஐயுற வேண்டுவதில்லை
b)
வேண்டா
Reset
