NEW
Font size
Worksheetsலகர, ளகர, ழகர
Total questions: 15
Worksheet time: 8mins
1. ஆடு மாடுகள் புல்,_________களைத் தின்னும்
இலை
இளை
இழை
2. பறவை தன் ________ இறையைத் தின்றது
அலகால்
அழகால்
அளகால்
3. விவசாயி தன் தோட்டத்தில் ______________ கத்தரிக்காய்களைச் சந்தையில் விற்றான்.
விழைந்த
விலைந்த
விளைந்த
4. மணி நச்சுணவை உட்கொண்டதால் அவனுக்குக் கடுமையான வயிற்று _____________ ஏற்பட்டது.
வளி
வலி
வழி
5. கண்மணியின் _______________ ஓவியம் பலரின் மனதைக் கொள்ளைக் கொண்டது
அளகிய
அழகிய
அலகிய
6. வானில் இடி இடித்த __________கேட்டது.
ஒலி
ஒளி
ஒழி
7. அக்கா தண்ணீரை ___________.
அள்ளினால்
அல்லினாள்
அள்ளினாள்
8. குளத்தில் ___________ மலர்கள் பூத்திருந்தன.
அள்ளி
அல்லி
அழ்ழி
9. மாலை ___________ அவர்கள் வீடு திரும்பினர்.
வேளையில்
வேலையில்
வேழையில்
10. அம்மா குழந்தைகளை கொஞ்சுக் ___________னார்.
குலவி
குளவி
குழவி
ஆடுகள் இலை ____________________ தின்றன.
தலைகளைத்
தளைகளைத்
தழைகளைத்
குரங்கின் _____________ நீளமாக இருந்தது.
வால்
வாள்
வாழ்
தம்பி புலியைக் கண்டு ___________ பிடித்தவன் போல் அலறினான்.
கிலி
கிளி
கிழி
குழந்தையைக் _______________ என்றும் கூறுவர்.
குழவி
குளவி
குலவி
குழந்தையைக் _______________ என்றும் கூறுவர்.
குழவி
குளவி
குலவி
