Worksheetsதலைப்பு 1-இறைவன் மீது நம்பிக்கை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பள்ளிக்குடியினர் கொண்டாடும் பண்டிகைகளை மதித்து நடந்துள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
2.
பள்ளியில் கொண்டாடப்படும் பண்டிகைகளிசல் மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
3.
பள்ளியில் ஏற்பாடு செய்யப்படும் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு ஏற்ற ஒத்துழைப்பு வழங்கியுள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
4.
பள்ளிக்குடியினரின் பண்டிகைகளுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக் கூறியுள்ளேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
5.
பிற இனத்தவர்கள் வழிபடும் போது தொலைக்காட்ச்சியின் ஒலியை உயர்த்துவேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
6.
பிற இனத்தவரின் சமய நம்பிக்கைகளைக் கேலி செய்வேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
7.
பிற இனத்தவர்களின் சமயச் சின்னத்தை மதிப்பேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
8.
பிற இனத்தவர்களின் சமயத்தை என்றும் மதிக்க மாட்டேன்.
a)
ஆமாம்
b)
இல்லை
9.
பிற இனத்தவரின் நம்பிக்கையைக் கேலி செய்தால் உறவு கெட்டுச் சண்டைச்சச்சர்வு ஏற்படும்.
a)
ஆமாம்
b)
இல்லை
10.
பிற இனத்தவரின் வழிபாட்டு இடங்களில் குப்பை போட்டதில்லை.
a)
ஆமாம்
b)
இல்லை
100 %
