NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
____________ ஒரு அழகான மலைக்கிராமம்
a)
மன்னவனூர்
b)
பழையனூர்
c)
தஞ்சாவூர்
2.
இனியாவின் அம்மா பெயர்
a)
வளர்மதி
b)
பானுமதி
c)
அறிவுமதி
3.
கல்லணையைக் கட்டியவர்
a)
கரிகாலன்
b)
ராஜராஜ சோழன்
c)
காமராசர்
4.
கரிகாலனின் இயற்பெயர்
a)
வளவன்
b)
பாண்டியன்
c)
ராஜேந்திரன்
5.
கல்லணை அமைந்துள்ள மாவட்டம்
a)
திருச்சி
b)
தஞ்சாவூர்
c)
திருவண்ணாமலை
6.
தமிழ்நாட்டில் காவிரியின் முக்கிய துணையாறு
a)
கொள்ளிடம்
b)
வைகை
c)
தாமிரபரணி
7.
துயரம் என்பதன் பொருள்
a)
துன்பம்
b)
மகிழ்ச்சி
c)
தந்திரம்
8.
துளிர் என்பதன் பொருள்
a)
வேலை
b)
இளம் இலை
c)
முதிர்ந்த இலை
9.
பிள்ளைகள் என்ன சாப்பிட்டனர்?
a)
வரகரிசிச்சோறு பருப்புக்கடையல்
b)
இட்லி
c)
ஆப்பம்
10.
கல்லணை கட்டப்பட்ட ஆண்டு
a)
மூன்றாம் நூற்றாண்டு
b)
இரண்டாம் நூற்றாண்டு
c)
ஐந்தாம் நூற்றாண்டு
Reset
