wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒத்துழைப்பு

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஒத்துழைப்பு நன்னெறி பண்பின் வரையறை என்ன?

a)

அனைவரின் நலனுக்காக ஒண்றினைந்து செயல்படுதல்

b)

ஒரு செயலை தனிமையாக செய்தல்.

c)

ஒரு செயலைச் செய்வதில் நாட்டம் இல்லாமல் இருத்தல்

2.

ஒத்துழைத்து செயல்படுவதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

a)

தீமை

b)

நன்மை

c)

ஒன்றுமில்லை

3.

பள்ளி கூட்டுப்பணியில் ஒத்துழைத்து செயல்படுவதனால் என்ன நன்மை ?

a)

உடல் விரைவில் சோர்வடையும்

b)

வேலை பளு குறையும்

c)

நல்லுறவு ஏற்படாது

d)

சண்டை உண்டாகும்

4.

அனைவரும் ஒண்றினைந்து குழு நடவடிக்கையில் ஈடுபடுவதால் என்ன நன்மை ?

a)

நல்லுறவு மேலோங்கும்

b)

கருத்து வேறுபாடு ஏற்படும்

c)

சண்டை ஏற்படும்

5.

நீங்கள் வகுப்பைச் சுத்தம் செய்யும் போது என்ன செய்வீர்கள்?

a)

வேலையை அனைவரும் பகிர்ந்து செய்வோம்

b)

சுய வேலையை மட்டும் செய்தல்

c)

எந்த வேலையும் செய்யாமல் இருத்தல்

6.

நால்வர் ஓடும் ஓட்டப்பந்தயத்தில் ஒத்துழைத்து செயல்படுவதால் என்ன நேரிடும்?

a)

வெற்றி நிச்சயம்

b)

தோல்வி நிச்சயம்

7.

இருவர் வேலை லை செய்யும் போது இன்னொருவர் கணினியில் கேலிக்கை விளையாட்டை விளையாடுகிறார். இதைப் பார்த்ததும் உங்கள் மனநிலை என்ன?

a)
b)
8.

இப்படத்தைப் பார்த்து உங்கள் மனநிலை என்ன?

a)
b)