WorksheetsTamil
Total questions: 15
Worksheet time: 8mins
வானத்தைப் பார்த்து கொக்கரக்கோ என இராகம் போட்டது எது?
காகம்
சேவல்
கொக்கு
சேவலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியது எது?
குரங்கு
யானை
புலி
போட்டிக்கு நடுவராக இருந்தது எது?
குயில்
மயில்
காகம்
முதலில் பாட வந்தது எது?
கழுகு
ஆந்தை
மைனா
கீ... கீ... கீ... எனத் தலையை நீட்டி நீட்டிப் பாடியது எது?
கிளி
மயில்
மைனா
காட்டில் நடந்த போட்டியின் பெயர் என்ன?
பாட்டுப் போட்டி
கவிதைப் போட்டி
நடன போட்டி
பாட்டு ராணி பட்டம் பெற்ற பறவை எது?
காகம்
குயில்
மைனா
காக்காவின் பாட்டைக்கேட்டு இரசித்தது எது?
சிங்கராஜா
யானை
பூனை
குக்கூ... குக்கூ... என்று பாடியது எது?
குயில்
மயில்
கொக்கு
புதுப் புது இராகத்தில் பாடியது எது?
காகம்
கிளி
புறா
இரவில் உணவு தேடிடுவேன் தலைகீழாகத் தொங்கிடுவேன் நான் யார்?
வௌவ்வால்
கிளி
காகம்
கரைந்து கரைந்து அழைத்திடுவேன் நான் யார்?
காகம்
கொக்கு
மயில்
பச்சைநிறத்தில் இருந்திடுவேன் பழங்களைக் கொத்தித் தின்றிடுவேன் நான் யார்?
காகம்
கிளி
கொக்கு
தோகை விரித்து ஆடிடுவேன் நான் யார்?
மயில்
குயில்
காகம்
ஒற்றைக்காலில் நின்றி டுவேன் நான் யார்?
கொக்கு
மயில்
கிளி
