NEW
Font size
S
M
L
XL
WorksheetsCLASS 4 - காவல்காரர்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காவல்காரர் பாடலின் ஆசிரியர் யார்?
a)
அழ.வள்ளியப்பா
b)
வாணிதாசன்
c)
பாரதிதாசன்
2.
நிரப்புக:
க______தை
a)
லு
b)
ழு
c)
ளு
3.
நிரப்புக:
வைக்____ல்
a)
கொ
b)
கௌ
c)
கோ
4.
பொருள் எழுதுக:
அச்சம் -
a)
விருப்பம்
b)
மகிழ்ச்சி
c)
பயம்
5.
பொருள் எழுதுக:
நித்தம் -
a)
நாள்தோறும்
b)
வாரந்தோறும்
c)
மாதந்தோறும்
6.
எதிர்ச்சொல்:
பெருமை x
a)
கறுமை
b)
சிறுமை
c)
வறுமை
7.
எதிர்ச்சொல் :
பழையது x
a)
தவறு
b)
பழையது
c)
புதியது
8.
நிரப்புக:
1. சோளக்கொல்லைப் பொம்மை என்பது ________________
a)
உயிருள்ள பொருள்
b)
உயிரற்றப் பொருள்
c)
இரண்டும் சரி
9.
நிரப்புக:
பொம்மைக்குக் கறுப்புக் கோட்டும், வெள்ளைச் சட்டை கொடுத்தது ______________
a)
புறா
b)
மயில்
c)
காகம்
10.
தோட்டத்தின் ராஜா போல் நின்றவர் காவல்காரரான “ _____________________ ஆகும்
a)
சோளக் கொல்லைப் பொம்மை
b)
கரடி பொம்மை
c)
புலி பொம்மை
Reset
