wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திணை

Total questions: 13

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1. திணை என்பதின் பொருள் யாது?

a)

ஒழுக்கம்

b)

ஒலுக்கம்

c)

தானியம்

2.

2. பகுத்தறிவு உள்ளவற்றை............என்போம்

a)

அஃறிணை

b)

அறிவு உள்ளது

c)

உயர்திணை

3.

3. மரம் எவ்வகைத் திணை?

a)

உயர்திணை

b)

இரண்டும் இல்லை

c)

அஃறிணை

4.

4. மனிதர்களும் , தேவர்களும்........

a)

பால்

b)

உயர்திணை

c)

அஃறிணை

5.

5. எவ்வகைத் திணை/

a)

உயர் திணை

b)

இரண்டும் இல்லை

c)

அஃறிணை

6.

6.பகுத்தறிவு என்பது.....

a)

ஆராய்ந்து முடிவு எடுப்பது

b)

ஆராயாமல் செய்வது

c)

எதுவும் இல்லை

7.

7. சிறுவன் உயர்திணையா? அஃறிணையா?

a)

எதுவும் இல்லை

b)

அஃறிணை

c)

உயர்திணை

8.

கரும்பலகை என்பது.......

a)

ஒரு பொருள்

b)

அஃறிணைப் பொருள்

c)

உயர்திணைப் பொருள்

9.

திணை எத்தனை வகைப்படும்?

a)

மூன்று

b)

இரண்டு

c)

நான்கு

10.

சிங்கம் என்பது......................

a)

ஒரு காட்டு விலங்கு

b)

உயர்திணை

c)

அஃறிணை

11.

ஏதேனும் ஒரு உயர்திணையை எடுத்து எழுதுக:

( மரம் , காகிதம் , விவசாயி , பூக்கள் , மான் , மாமா , ஆசிரியர்)

(a)  

12.

அஃறிணையை மட்டும் எடுத்து எழுதுக:

அத்தை , மான் , மேசை , மருத்துவர் , நண்பன் , குழந்தை , அம்மா , நாய் , சமையல்காரர்.

(a)  

13.

7. சிறுவன் உயர்திணையா? அஃறிணையா?

a)

எதுவும் இல்லை

b)

அஃறிணை

c)

உயர்திணை