wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

class4 - முளைப்பாரி - 29.7.2021

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிரப்புக:

நவதா____யங்கள்

a)

னி

b)

ணி

c)

நி

2.

நிரப்புக:

சோ___த்தட்டு

a)

b)

c)

3.

பொருள் தருக:

தையலர் -

a)

குழந்தைகள்

b)

ஆண்கள்

c)

பெண்கள்

4.

பொருள் தருக:

கம்மந்தட்டை -

a)

கம்புப்பயிர்

b)

கேழ்வரகு

c)

நெல்

5.

பிரித்து எழுதுக:

மாட்டெரு =

a)

மாட்டு + எரு

b)

மாட் + டெரு

c)

மாடு + எரு

6.

சேர்த்து எழுதுக:

மணி + பயிறு =

a)

மணிபயிறு

b)

மணிப்பயிறு

c)

மனிப்பயிறு

7.

மாடு கட்டும் இடம் ____________ஆகும்.

a)

பட்டி

b)

கூரை

c)

தொழுவம்

8.

ஆடுகளை அடைத்து வைக்கும் இடம் ________________

a)

பட்டி

b)

கொட்டில்

c)

குகை

9.

நவதானியங்களின் பெயர்கள் ஏதேனும் இரண்டு ___________ ________________ .

a)

மா, பலா

b)

கத்தரி , முருங்கை

c)

நெல் , கோதுமை

10.

நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும் பணிநேரங்களிலும் தங்களின் களைப்பை குறைக்கும் வகையில் பாடுவதே ____________ பாடல்.

a)

கிராமிய பாடல்

b)

திரைப்பாடல்

c)

நாட்டுப்புறப்பாடல்