NEW
Font size
S
M
L
XL
Worksheetsகண்டுபிடி கண்டுபிடி (ர, ற வேறுபாடு - 1)
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
உனக்குத் தலை வலிக்கிறதா? ________ மாத்திரை சாப்பிடு.
a)
கீரி
b)
கீறி
c)
அரை
d)
அறை
2.
பட்டத்தின் கயிறு _________ விட்டது.
a)
அருந்து
b)
அறுந்து
c)
அரிந்து
d)
அறிந்து
3.
பொய் பேசியதால் அப்பா என்னைக் கன்னத்தில் ______________.
a)
எரித்தார்
b)
எறிந்தார்
c)
அரைந்தார்
d)
அறைந்தார்
4.
என் _____________ கதவை மூடு!
a)
அரை
b)
அறை
c)
கரை
d)
கறை
5.
நீ குளிர்பானம் ____________.
a)
அருந்து
b)
அறுந்து
c)
எரிந்து
d)
எறிந்து
6.
தங்கை என்னை நகத்தால் ___________ விட்டாள்.
a)
கீரி
b)
கீறி
c)
பரி
d)
பறி
7.
மீனவர் _________யில் மீன்கள் பிடித்தார்.
a)
எரி
b)
எறி
c)
ஏரி
d)
ஏறி
8.
நீ பந்தை என்னிடம்
a)
எரி
b)
எறி
c)
பரி
d)
பறி
9.
_________ பாம்புடன் சண்டை இட்டது.
a)
கரி
b)
கறி
c)
கீரி
d)
கீறி
10.
குழந்தை நாற்காலியில் ________ கீழே விழுந்தது.
a)
ஏரி
b)
ஏறி
c)
எரி
d)
எறி
11.
பெட்டி தீயில் ____________ விட்டது.
a)
எரிந்து
b)
எறிந்து
c)
அருந்து
d)
அறுந்து
Reset
