Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - ரகர், றகர வேறுபாடு

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கவிஞர் வைரமுத்து தமிழின் சிறப்பைப் பற்றி ________ நிகழ்த்தினார்.

a)

உரை

b)

உறை

2.

________________ பாம்புடன் சண்டையிட்டது.

a)

கீரி

b)

கீறி

3.

மலேசிய குடிமக்களாகிய நாம் கொரோனா நச்சிலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ____________ வைத்திருப்பது அவசியம்.

a)

அரிந்து

b)

அறிந்து

4.

அத்தை சந்தையில் __________ கிலோ வெங்காயத்தை வாங்கினார்.

a)

அரை

b)

அறை

5.

_____________ இயங்கிக் கொண்டிருக்கும் மின்விசிறியை முடக்கும்படி அப்பா என்னைப் பணித்தார்.

a)

அறை

b)

அரை

6.

உயிரினங்களிடையே ________ காட்டுவது சிறந்த பண்பாகும்.

a)

இறக்கம்

b)

இரக்கம்

7.

மரத்தின் மேல் அமர்ந்திருந்த கனிமொழியைக் கீழே ____________ம்படி அண்ணன் பணித்தார்.

a)

இரங்கு

b)

இறங்கு