Worksheetsதமிழ்மொழி_ஆண்டு 4_ ரதர,றகர(பகுதி 1)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாத்தா பழுத்த பழங்களைப் ........................
a)
பரித்தார்
b)
பறித்தார்
2.
தலைமையாசிரியர் ஆற்றிய ......... அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.
a)
உறையை
b)
உரையை
3.
அமுதா வீட்டின் சமையல் ............. பெரியதாக இருக்கும்.
a)
அரை
b)
அறை
4.
அம்மா புளியைக் ................. குழம்பில் ஊற்றினார்.
a)
கரைத்துக்
b)
கறைத்துக்
5.
ஆசிரியர் திரு. சிவா பள்ளி ..................... சென்றார்.
a)
மாற்றலாகிச்
b)
மார்ரலாகிச்
6.
பறவைகள் .................... தேடிப் பறந்தன.
a)
இரை
b)
இறை
7.
பாட்டி சுவையான மீன் ............... சமைத்தார்.
a)
கரி
b)
கறி
8.
ஆசிரியர் ................ அறிவுரைகளுக்கு மாணவர்கள் செவி சாய்த்தனர்.
a)
கூரிய
b)
கூறிய
9.
...................... பாம்பைக் கண்டு அமுதன் அலறினான்.
a)
சீரிய
b)
சீறிய
10.
சிறுவன் யானையின் மீது ................ ஆர்வம் கொண்டான்.
a)
ஏற
b)
ஏர
100 %
