wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விடுப்பட்ட சொல்லை நிரப்புதல் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_________________ மாணவர்களுக்குப் பாடம் கற்பித்தார்.

a)

ஆசிரியர்

b)

நூலகர்

c)

பெற்றோர்

2.

_______________ வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டன.

a)

ஓட்டுநர்

b)

நடுவர்

c)

ஓவியர்

3.

சிறுமிகள் மகிழ்ச்சியாகக் கயிற்றாட்டம் __________________.

a)

குதிக்கிறார்கள்

b)

ஆடுகிறார்கள்

c)

ஓடுகிறார்கள்

4.

வானொலியில் பாடல்கள் _______________________.

a)

காட்சியளித்தன

b)

ஒலிபரப்பப்பட்டன

c)

தோன்றின

5.

________________ செய்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

a)

நடனம்

b)

மெதுவோட்டம்

c)

உடற்பயிற்சி

6.

மழை கனமாகப் பெய்ததால் நான் குடையை _______________.

a)

பயன்படுத்தினேன்

b)

செலவளித்தேன்

c)

வைத்தேன்

7.

மாறன் சிறுக சிறுக தன் பணத்தை உண்டியலில் ________________.

a)

வாங்கினான்

b)

சேமித்தான்

c)

கொட்டினான்

8.

______________ வாங்குவதற்கு மாணவர்கள் உணவகத்தில் வரிசையில் நின்றார்கள்.

a)

பொருள்

b)

காய்கறி

c)

உணவு

9.

பாட்டி காலியான இருக்கையில் _____________________.

a)

அமர்ந்தார்

b)

படுத்தார்

c)

நின்றார்

10.

கண்ணன் கனமான பள்ளிப்பையைத் தன் தோளில் _______________.

a)

எடுத்தான்

b)

போட்டான்

c)

தூக்கினான்