Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறிக் கல்வி
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
தனக்கு உணவு வழங்கிய சிவாவிற்கு மதன் நன்றி கூறினான்.
a)
சரி
b)
தவறு
2.
ஆசிரியர் தினத்தன்றுஅவர்களின் சேவையைப் பாராட்டி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் பூங்கொத்து வழங்கினர்.
a)
சரி
b)
தவறு
3.
தக்க சமயத்தில் உதவி செய்த நண்பனைக் கண்டும் காணாதது போல் செல்லலாம்.
a)
சரி
b)
தவறு
4.
பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்துக் கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர் நன்றி கூறினார்.
a)
சரி
b)
தவறு
5.
தனது பணப்பையைத் தேடித் தந்த சுமதிக்கு நன்றி கூறாமல் அருந்ததி அவள்மீது வீண்பழி சுமத்தினாள்.
a)
சரி
b)
தவறு
6.
மணி சத்துணவுத் திட்டத்திற்குத் தனது பெயரை முன்மொழிந்த ஆசிரியருக்கு நன்றி கூறினான்.
a)
சரி
b)
பிழை
Reset
