Worksheetsவடிவமைப்பும் தொழில்நுட்பமும் -ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
நீண்ட தலைமுடியுள்ள மாணவிகள் அதனை முடிந்து கட்டிக் கொள்ள வேண்டும்.
சரி
பிழை
கழுத்துப்பட்டை அணிந்திருக்க வேண்டும்
சரி
பிழை
பட்டறையில் இரப்பர் அடியைக் கொண்ட காலணியைப் பயன்படுத்தக் கூடாது
சரி
பிழை
பட்டறையில் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடாது.
சரி
பிழை
மின்விசிறிகள்,விளக்குகள் ஆகியவற்றை முடக்கியப் பின்னரே பட்டறையை விட்டு வெளியேற வேண்டும்.
சரி
பிழை
பட்டறையில் எந்நேரமும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் செயல்பட வேண்டும்.
சரி
பிழை
பட்டறையிலுள்ள கைப்பொறிக் கருவிகளையும் பொருள்களையும் பயன்படுத்தியதும் எடுத்து வைக்கத் தேவையில்லை.
சரி
பிழை
பட்டறையில் வேலை செய்யும் போது மேல் அங்கி அணிந்திருக்கத் தேவையில்லை.
சரி
பிழை
பொருள்களை அளவாகவும் விரயம் செய்யாமலும் பயன்படுத்த வேண்டும்.
சரி
பிழை
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்கள், இரசாயனங்கள் போன்றவற்றை கவனமாகக் கையாள வேண்டும்.
சரி
பிழை
