Font size
S
M
L
XL
Worksheetsஇணைமொழிகள் ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எந்தச் செயலையும் _______________ செய்து முடிக்கக்கூடாது என ஆசிரியர் அறிவுறுத்தினார்.
a)
பேரும் புகழும்
b)
ஒளிவு மறைவாகச்
c)
அரை குறையாகச்
d)
கல்வி கேள்வி
2.
வெகுளியான இனியன் எப்பொழுதும் __________________ இன்றிப் பேசுவான்.
a)
அரை குறை
b)
ஒளிவு மறைவு
3.
வீட்டில் யாரும் இல்லாத போது தன் தங்கை செய்த குறும்புகளை _______________ இன்றி யாழினி பெற்றோரிடம் கூறினாள்.
a)
கல்வி கேள்வி
b)
அரை குறை
c)
ஒளிவு மறைவு
4.
'' __________________ சிறந்து விளங்கும் மாணவர்களே நாளையத் தலைவர்கள் '' என்று தலைமையாசிரியர் சபைக்கூடலில் கூறினார்.
a)
கல்வி கேள்விகளில்
b)
அருமை பெருமையாக
c)
அரை குறையாக
5.
ஏழை எளிய மக்களுக்குப் பல வழிகளில் உதவி செய்து வரும் திரு. கதிரவன் _____________ வாழ்கிறார்.
a)
கல்வி கேள்வி
b)
பேரும் புகழுடன்
c)
ஒளிவு மறைவுடன்
Reset
