NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 3mins
1. கமலா தன் குடும்பத்தாரின் ________________________களைப் பற்றி தன் தாத்தாவிடம் கேட்டு அறிந்து கொண்டாள்.
குறை நிறை
கல்வி கேள்வி
இன்ப துன்பம்
அருமை பெருமை
அருளா ___________________ சிறந்து விளங்கியதால் ____________________ பெற்று
வாழ்கிறாள்.
பேரும் புகழில் / கல்வி கேள்வி
நன்மை தீமைகளில் / குறை நிறை
அருமை பெருமைகளில் / பழக்க வழக்கம்
கல்வி கேள்விகளில் / பேரும் புகழும்
காலணிகளைக் கழற்றி வெளியே வைத்துவிட்டுì கோவிலுக்கு உள்ளே செல்லும் நமது ____________________ போலவே மலாய்க்காரர்களும் பின்பற்றி நடக்கிறார்கள்
ஆடை அணிகள்
பழக்க வழக்கம்
ஆடல் பாடல்
நன்மை தீமை
குறுக்கோட்டப் போட்டியில் ஓடும் மாணவர்கள் __________________________ என்று பாராமல் ஓடினர்.
அங்கும் இங்கும்
மேலும் கீழும்
காலையும் மாலையும்
மேடு பள்ளம்
கவிஞர் கண்ணதாசன் கவிதை இயற்றுவதில் அவரது ______________________ உணரப்பட்டதால் கவியரசர் என்ற பட்டம் வழங்கப்பட்டது
கல்வி கேள்வி
பழக்க வழக்கம்
அருமை பெருமை
பேரும் புகழும்
கதிரவன் தேர்வுக்காக ____________________ பள்ளிப் பாடங்களைக் கண்ணும் கருத்துமாய்க் கற்றுத் தெளிந்தான்
அல்லும் பகலும்
பேரும் புகழும்
அன்றும் இன்றும்
நன்மை தீமை
பேச்சுப் போட்டியில் பங்கு பெற்றவர்களின் _____________________ தலைமை நீதிபதி விளக்கினார்
குறை நிறைகளை
கல்வி கேள்விகளை
அரை குறைகளை
நன்மை தீமைகளை
திடலில் ______________________ குப்பைகளைக் கண்ட ஆசிரியர் மாணவர்களிடம் தூய்மையைப் பேணும் _______________________ இல்லாதது கண்டு கோபப்பட்டார்
அங்கும் இங்கும் - பழக்க வழக்கம்
சுற்றும் முற்றும் - நன்மை தீமை
அங்கும் இங்கும் - கல்வி கேள்வி
சுற்றும் முற்றும் - ஆதி அந்தம்
1. மாலாவும், பாரதியும் ________________________ இணைபிரியாத சிநேகிதிகளாக விளங்கினர்.
எலும்பும் தோலும்
ஆடை அணிகள்
நகமும் சதையும்
தாயும் சேயும்
தேன்மொழி : என்ன அமுதன், இரண்டு மாதத்திற்கு முன்பு நீ
________________ காணப்பட்டாய். இப்போது என்னவாயிற்று?
அமுதன் : ஆமாம் தேன்மொழி, கொரொனா நோய் என்னை வாட்டி எடுத்துவிட்டது.
அதனால்தான் இப்படி இளைத்துப்போய் விட்டேன்.
உருண்டு திரண்டு
அரை குறையாய்
எலும்பும் தோலுமாய்
பேரும் புகழும்
