NEW
Font size
Worksheetsசெய்யுள் (Book B)
Total questions: 15
Worksheet time: 8mins
நிழலின் அருமை __________ தெரியும்.
வெயிலில்
மழையில்
பகுத்தறியாமல் ____________
துனியாதே
துணியாதே
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பகுத்தறியாமல் துணியாதே
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
ஒரு கை தட்டினால் ஓசை ___________?
வருமா
எழும்புமா
1. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
__________ மாணப் பெரிது.
ஞாலத்தின்
ஞானத்தின்
1. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப _______.
அறிது
அறிவு
கேடில் __________ கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விலுச்செல்வம்
விழுச்செல்வம்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
__________ செய்து விடல்.
நன்னயம்
கெடுதல்
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் _________ புகழ்.
துனையும்
துணையும்
வல்லவனுக்குப் புல்லும் ______________.
கத்தி
ஆயுதம்
கனவில் கண்ட பொருள் _____________ கிட்டுமா?
மனதுக்குக்
கைக்குக்
