wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6 - மூதுரை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. மூதுரை நுாலின் ஆசிாியா் ----------

a)

பாரதிதாசன்

b)

வைரமுத்து

c)

பாரதியாா்

d)

ஒளவையாா்

2.

2. ஒளவையாா் இயற்றிய வேறு நுால்கள் -------

a)

நல்வழி, கொன்றைவேந்தன்

b)

பாஞ்சாலிசபதம்

c)

கண்ணன்பாட்டு

d)

குயில்பாட்டு

3.

3. ------------- அழகே அழகு

a)

படித்தல்

b)

கல்வி

c)

பணி

d)

அறிவுடைமை

4.

4. கல்வியை பிறருக்குத் தந்தாலும் --------------- வளரும் இயல்புடையது

a)

குறையாமல்

b)

குறையும்

c)

வளராமல்

d)

வளரும்

5.

5. மன்னனோடு ஒப்பிட்டுப் பாா்க்கும் போது ------------ சிறந்தவா்.

a)

கல்லாதவா்களே

b)

கற்றவா்களே

c)

அறிவற்றவா்களே

d)

ஒழுக்கமற்றவா்களே

6.

6. சிறப்பு + உடையாா் - என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

a)

சிறப்புடையாா்

b)

சிறப்உடையாா்

c)

சிறப்புஉடையாா்

d)

சிறப்புப்உடையாா்

7.

7. குற்றம் + இல்லாதவா் - என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -----------

a)

குற்றம்இல்லாதவா்

b)

குற்றமற்றவா்

c)

குற்றமில்லாதவா்

d)

குற்றம்அற்றவா்

8.

8. மாசற - என்ற சொல்லை பிாித்து எழுதக் கிடைப்பது --------

a)

மாசு + அற

b)

மாசு + உள

c)

மாச + அற

d)

மாச் + அற

9.

9. இடம் + எல்லாம் - என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

இடமெல்லாம்

b)

இடம்எல்லாம்

c)

இடமேல்லாம்

d)

இடம் மெல்லாம்

10.

10. அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தவா் ------------

a)

பாரதியாா்

b)

ஒளவையாா்

c)

பாரதிதாசன்

d)

கண்ணதாசன்