NEW
Font size
Worksheetsஇணைமொழிகள் - ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
___________________யாக வீட்டுப்பாடத்தைச் செய்த கவினை ஆசிரியர் கண்டித்தார்.
அரை குறை
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
கல்வி கேள்வி
தங்களின் மன உணர்வுகளைப் பெற்றோருடன் _______________________ இன்றி பகிர்ந்து கொள்ளும் மாணவர்களின் பிரச்சனைகளைச் சுலபமாகக் களையலாம்.
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
கல்வி கேள்வி
அரை குறை
எந்தச் செயலையும் முழுமையாகச் செய்யாமல் ___________________யாக விட்டுச் செல்லும் திலகனை அம்மா திட்டாத நாளில்லை.
கல்வி கேள்வி
அரை குறை
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
____________________களில் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றி மாணவர்கள் புறப்பாட நடவடிக்கைகளிலும் பங்கெடுக்க வேண்டும்.
அரை குறை
பேரும் புகழும்
கல்வி கேள்வி
ஒளிவு மறைவு
காவல் துறையினரிடம் கையும் களவுமாகப் பிடிப்பட்ட கள்வன், தான் செய்த குற்றங்களை ___________________இன்றிக் கூறி ஒப்புக் கொண்டான்.
அரை குறை
கல்வி கேள்வி
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
_____________________களில் சிறந்து விளங்குபவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
அரை குறை
ஒளிவு மறைவு
கல்வி கேள்வி
பேரும் புகழும்
மாணிக்கம் பள்ளிப் படிப்பை ____________________யாக முடித்திருந்தாலும் கைத்தொழிலைச் செய்து பணம் சம்பாதித்தார்.
அரை குறை
பேரும் புகழும்
கல்வி கேள்வி
ஒளிவு மறைவு
கொடை வள்ளல் கர்ணனின் ___________________ இன்றுவரை பேசப்படுகிறது.
அரை குறை
கல்வி கேள்வி
பேரும் புகழும்
ஒளிவு மறைவு
1921-ல் இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசை வென்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின் _____________________பெற்றார்.
அரை குறை
ஒளிவு மறைவு
கல்வி கேள்வி
பேரும் புகழும்
மாணிக்கவாசகர் ____________________இன்றி தனக்குப் பாலூட்டியவரைப் பற்றி தன் தந்தையிடம் கூறினார்.
கல்வி கேள்வி
அரை குறை
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
