Worksheetstami elakanam grade 9
Total questions: 10
Worksheet time: 5mins
1.ஒன்றன் இயற்பெயர்,அதனோடு தொடர்புடைய
மற்றொன்றிற்குத் தொன்றுதொட்டு ஆகி
வருவது….. எனப்படும்
ஆகுபெயர்
தொழிற்பெயர்
வினையாலனை பெயர்
முதல்நிலை பெயர்
2.முல்லைத் தொடுத்தாள் என்னும் வாக்கியத்தில்
பயின்று வரும் ஆகுபெயரை எடுத்து எழுதுக
பொருளாகு பெயர்
இடவாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
3. ஆகுபெயர் மொத்தம் எத்தனை வகைப்படும்?
19
12
12
16
4.வற்றல் தின்றான் என்பது ……….. ஆகு பெயர்
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
5.பொருளாகு பெயருக்கு மற்றொரு பெயர்…….
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
முதலாகு பெயர்
பண்பாகு பெயர்
6.பைங்கூழ் வளர்ந்தது …………… ஆகுபெயர்
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
சினையாகு பெயர்
காரியவாகு பெயர்
7.அரை லிட்டர் வாங்கு………….. ஆகுபெயர்
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
தொழிலாகு பெயர்
எடுத்தலளவை ஆகுபெயர்
8.ஐந்து மீட்டர் வெட்டினான் என்பது………
பொருளாகு பெயர்
தொழிலாகு பெயர்
நீட்டலளவை ஆகுபெயர்
பண்பாகு பெயர்
9.திசம்பர் சூடினாள் என்பது……….. சான்றாகும்.
காலவாகு பெயர்
தொழிலாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
10.பொங்கல் உண்டான் என்பது………க்குச்
சான்றாகும்.
காலவாகு பெயர்
தொழிலாகு பெயர்
சினையாகு பெயர்
பண்பாகு பெயர்
