wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு

Total questions: 7

Worksheet time: 35secs

Name
Class
Date
1.

கல்லாங்காய் விளையாட்டை எத்தனை பேர் விளையாடலாம்?

a)

இருவர்

b)

இணையர் / குழு முறை

c)

நால்வர்

d)

அறுவர்

2.

பல்லாங்குழி விளையாட்டினை எத்தனை பேர் விளையாடலாம்?

a)

இருவர்

b)

நால்வர்

c)

குழுமுறை

d)

அறுவர்

3.

மலாக்கா ஆட்சி காலத்தில் விளையாடப்பட்ட விளையாட்டு யாது?

a)

பல்லாங்குழி

b)

கல்லாங்காய்

c)

வெய்சி

d)

பம்பரம்

4.

பலகை மீது இருவராக விளையாடப்படும் விளையாட்டு யாது?

a)

சியாங்சி

b)

அம்மானை

c)

பம்பரம்

d)

வெய்சி

5.

இரண்டு முதல் நான்கு பேர் விளையாடும் விளையாட்டு யாது?

a)

சதுரங்கம்

b)

பம்பரம்

c)

பரமபதம்

d)

சியாங்சி

6.

சீனச் சதுரங்கம் என்று அழைக்கப்படும் விளையாட்டின் பெயர் என்ன?

a)

சியாங்சி

b)

கெதிங்திங்

c)

தாத்திங் லாவி

d)

பம்பரம்

7.

மெலானாவ் சமூகத்தினர் விளையாடும் விளையாட்டு யாது?

a)

சியாங்சி

b)

செப்பாக் மங்கிஸ்

c)

வாவ்

d)

தீபாவ்