NEW
Font size
Worksheets12-08-2021 IBQ (எரேமியா 14:20 - எரேமியா 17:23)
Total questions: 10
Worksheet time: 5mins
உம்முடைய ________________ எங்களை அருவருக்காதிரும்,
தயவனிமித்தம்
வல்லமையினிமித்தம்
கிருபையினிமிதித்தம்
நாமத்தினிமித்தம்
நீ என்னைவிட்டுப் ____________;
தூராமானாய்
விலகிப்போனாய்
எங்கே போவாய்
பின்வாங்கிப்போனாய்
உன்னில் _____________ நன்மையடைவார்கள்;
மீட்கப்பட்டோர்
பெலனுள்ளோர்
பராக்கிரமசாலிகள்
மீதியாயிருப்பவர்கள்
உம்முடைய ___________ கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்;
ஆவி
வசனம்
உணவு
வார்த்தைகள்
உன்னைப் பலவந்தரின் _____________ நீங்கலாக்கி விடுவிப்பேன்
பலத்திற்கு
வல்லமைக்கு
ஆளுகைக்கு
கைக்கு
மகா கொடிய __________ சாவார்கள்,
வாதையால்
வருத்தத்தால்
வேதனையால்
வியாதிகளால்
நீ அவர்களோடே புசித்துக் குடிக்க _______________ விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.
படுத்துக்கொள்ளும்படி
எழுந்திருக்கும்படி
போகும்படி
உட்காரும்படி
நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய ________________ அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்
நிலத்திற்கு
இடத்திற்கு
வீட்டிற்கு
தேசத்துக்கு
என் கரத்தையும் என் ______________ அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்;
பராக்கிரமத்தையுமே
சத்தியத்தையுமே
உண்மையுமே
பெலத்தையுமே
கர்த்தரை விட்டு விலகுகிற _____________ மனுஷன் சபிக்கப்பட்டவன்
பாரமுள்ள
இடமுள்ள
எண்ணமுள்ள
இருதயமுள்ள
