Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

P4 TL 2021

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

Q1. என்னால் 'அன்பு தாய்' என்ற காணொளிக் கதையைப் புரிந்துகொண்டு அதைப் பற்றிப் பேச முடிந்தது.

a)
b)
c)
2.

நன்றி கடிதம்:

Q2 ஆசிரியர் கற்பித்த குறிப்புகளைப் பயன்படுத்தி

என்னால் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு நன்றி கடிதம் எழுத முடியும்.

a)

ஆம்!! நிச்சயமாக

b)

ஓரளவு முடியும்

c)

முயற்சி செய்வேன்

3.

Q3. என்னால் பொருத்தமான சொற்களையும் தொடர்களையும் பயன்படுத்தி நன்றி கடிதத்தை எழுத முடியும்.

a)
b)
c)
4.

Q4. என்னால் பயிற்சி நூலில் பயிற்சி 2.1 வீட்டுப்பாடத்தைத் தன்னம்பிக்கையுடன் சொந்தமாகச் செய்ய முடியும்.

a)

ஆம்! நிச்சயமாக செய்ய முடியும்.

b)

ஓரளவு முடியும்.

c)

முயற்சி செய்வேன்.

5.

Q5. நான் என் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமாக ஒரு நன்றி கடிதம் எழுதிக் கொடுப்பேன். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்து மகிழ வைப்பேன்.

a)
b)
c)