wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கு பின் வலிமிகும் (வாக்கியம்)

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாமா வாடிய ___________________ நீர் பாய்ச்சினார்.

a)

செடிகளுக்குச்

b)

தாவரங்களுக்குத்

c)

செடிகளுக்கு

d)

மரத்திற்குப்

2.

அன்பான முத்தத்தை அம்மா _________________ தந்தார்.

a)

அண்ணனுக்குச்

b)

எனக்குத்

c)

தங்கைக்குக்

d)

குழந்தைக்குச்

3.

நான் தாகத்தோடு வந்த நாய் குட்டிக்குத் __________________ கொடுத்தேன்.

a)

நீர்

b)

சாப்பாடு

c)

கோழி

d)

தண்ணீர்

4.

ஓட்டப்பந்தையத்தில் முதல் பரிசு என் தங்கைக்குக் ______________________.

a)

கிடைத்தது

b)

பாராட்டினார்

c)

சொன்னது

d)

தந்தது

5.

சங்கீதா ஆசிரியர் கேட்ட _____________________ பதிலளித்தாள்.

a)

சோதனைக்குக்

b)

கேள்விக்குப்

c)

கேள்விக்குச்

d)

சொல்லிற்குத்

6.

அப்பா, அண்ணனின் பிறந்தநாளுக்குப் __________________ கொடுத்தார்.

கடிதம்

பரிசு

சட்டை

தூரிகை

a)

கடிதம்

b)

பரிசு

c)

சட்டை

d)

தூரிகை

7.

என் அம்மா சந்தைக்குச் _____________________ காய்கறிகள் வாங்கினார்.

போய்

கொடுத்து

சென்று

நடந்து

a)

போய்

b)

கொடுத்து

c)

சென்று

d)

நடந்து